த்ரேதாயுகத்தில் மக்கள் இயற்கை சீற்றத்
தினால் கஷ்டப்
பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்திர பகவான் பிரம்ம தேவனிடம் மக்களுடைய சந்தோஷத்
திற்காக நாட்டிய சாஸ்திரத்தை
படைக்கும்படி கேட்டுக்
கொண்டார். பிரம்ம
தேவன் ரிக் வேதத்தின்
பாடலையும், ஸாமவேதத்தின்
ராகத்தையும், யஜுர் வேதத்தின் நடிப்புத்
திறனையும், அதர்வண வேதத்தின் ரச
த்தையும் ஒன்றாகப் பிணைத்து நாட்டிய சாஸ்திரத்தை இயக்கினார் . பிரம்ம
தேவன் பரத முனிவருக்கு நாட்டிய சாஸ்திரத்தை கொடுத்தார் . பரத முனிவர்
அபினவகுப்தா சமயத்தில் வெகு சிறப்பாக நாட்டிய சாஸ்திரத்தை மக்களிடம் பரப்பினார் . பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் காளிதாசரின் காவியங்களைப் படைத்தன . பரத முனிவரால் படைக்கப்பட்ட நாட்டிய சாஸ்திரம் இயல் , இசை ,
நாடகம், நடிப்பு ஆகிய பாவங்களை மக்களுக்கு தெரிய வைத்தது , மக்களுடைய உணர்வுகளை தட்டி எழுப்பியது .
No comments:
Post a Comment